கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!

0
கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!
கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான ஆட்சேர்ப்பு முகாம் (Indian Army Recruitment Rally 2020) கோவையில் நடைபெற உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் ;

இந்த முகாமில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளையோர்கள் பங்கேற்கலாம். அந்த மாவட்டங்கள் ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோவை, நாமக்கல்,திருப்பூர்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 17 முதல் 23 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

10 / 12 அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி சோதனை, உடல் அளவீட்டு சோதனை, மருத்துவ தேர்வு , பொதுவான நுழைவுத் தேர்வு, ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அட்மிட் கார்டு :

இந்த ஆட்சேர்ப்பு முகாமிற்கான நுழைவுச்சீட்டு ஆனது 20.04.2020 அன்று வெளியாகும். இந்த ஆட்சேர்ப்பு முகமானது 05.05.2020 முதல் 17.05.2020 வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 21.03.2020 முதல் 19.04.2020 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!