இந்திய ராணுவத்தில் 55 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2,50,000/-

0
இந்திய ராணுவத்தில் 55 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.2,50,000
இந்திய ராணுவத்தில் 55 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.2,50,000

இந்திய ராணுவத்தில் 55 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2,50,000/-

இந்திய ராணுவத்தில் இருந்து அங்கு காலியாக உள்ளதாக NCC Special Entry (Men and Women) பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேற்கூறப்படடுள்ள இப்பணிகளுக்கு என ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் NCC Special Entry (Men and Women)
பணியிடங்கள் 55
விண்ணப்ப தேதி 05.10.2021 – 03.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் NCC Special Entry (Men and Women) பணிகளுக்கு என 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • NCC Men: 50 பணியிடங்கள்
  • NCC Women: 05 பணியிடங்கள்
NCC Special Entry வயது வரம்பு :

பதிவாளர்கள் 01.01.2022 தேதியில் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது விண்ணப்பிப்போர் 02.01.1997 முதல் 01.01.2003 அன்று வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Army கல்வித்தகுதி :
  • NCC ‘C’ Certificate Holders – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2-3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Wards of Battle Casualties of Army Personnel – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

Indian Army ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Short Listing of Applications
  • SSB interview
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 05.10.2021 அன்று முதல் 03.11.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Direct link to Apply online for Indian Army NCC Special Entry 2021-2022

Official Notification for Indian Army NCC Special Entry 2021-2022

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!