இந்திய இராணுவம் அறிவிப்பு 2018 – 55 NCC பணியிடங்கள்

0

இந்திய இராணுவம் அறிவிப்பு 2018 – NCC பணியிடங்கள்:

இந்திய இராணுவம் (Indian Army) 55 NCC சிறப்பு நுழைவு (ஆண்கள் & பெண்கள்) பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05-07-2018 முதல் 02-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவம் (Indian Army) பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : NCC சிறப்பு நுழைவு (ஆண்கள் & பெண்கள்)

மொத்த பணியிடங்கள்: 55

NCC ஆண்கள்: 50

NCC பெண்கள்: 5

வயது வரம்பு: 01-01-2019 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 19 வயதிற்கு குறைவாகவும் ,25 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் 05-07-2018 முதல் 02-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

ஊதிய விவரம்: ரூ. 56,100/ – 2,50,000 / –

குறிப்பு: மேலும் ஊதிய விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவம், உடல் தரநிலைகள், மருத்துவத்தேர்வு, தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி05-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி02-08-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!