இந்திய ராணுவத்தில் ரூ.19,900/- சம்பளத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

1
இந்திய ராணுவத்தில் ரூ.19, சம்பளத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!
இந்திய ராணுவத்தில் ரூ.19, சம்பளத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

இந்திய ராணுவத்தில் ரூ.19,900/- சம்பளத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

சென்னையில் செயல்படும் இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் MTS, LDC & Clerk பணிகளுக்கு 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Army Embarkation வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 6 மாத காலம் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். LDC பணிக்கு தட்டச்சு முடித்திருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பதாரர்கள் Written Exam, Practical Exam ஆகிய இரண்டு கட்ட தேர்வுகலின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!