12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்திய இராணுவம்(ARO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Soldier Technical Nursing Assistant (NA)/ Nursing Assistant Veterinary பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Soldier Technical Nursing Assistant (NA)/ Nursing Assistant Veterinary பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 17 1/2 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய இராணுவ நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Physical Measurement Test, Physical Fitness Test மற்றும் Common Entrance Examination அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.10.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!