இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை !

0
இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை !
இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை !
இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை !

இந்திய ராணுவ காலாட்படை பள்ளி ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Stenographer Grade II, Lower Division Clerk, மற்றும் பல பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army Infantry School
பணியின் பெயர் Stenographer Grade II, Lower Division Clerk and other
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Army Infantry School காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Stenographer Grade II, Lower Division Clerk மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
இந்திய ராணுவ காலாட்படை பள்ளி கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army Infantry School வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதனது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய ராணுவ காலாட்படை பள்ளி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.81,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army Infantry School தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்திய ராணுவ காலாட்படை பள்ளி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!