இந்திய இராணுவம் கோயம்புத்தூர் Rally 2019 – Soldier Technical, Soldier Tradesman & Other Posts

0

இந்திய இராணுவம் கோயம்புத்தூர் Rally 2019 – Soldier Technical, Soldier Tradesman & Other Posts

இந்திய இராணுவம் Soldier Technical, Soldier Technical (Aviation/Ammunition Examiner), Soldier Nursing Assistant, Soldier Clerk and Store Keeper Technical, Soldier General Duty and Soldier Tradesman categories ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களுக்கு அதாவது ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல் , நீலகிரி , தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர். ஆகிய இடங்களில் இராணுவத்திற்கு தகுதியுள்ள நபர்களை பதிவு செய்ய ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.07.2019 முதல் 07.08.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 22 Aug 2019 முதல் 02 Sep 2019 வரை நடைபெறவுள்ளது.

இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பணியிட விவரங்கள்:

பணியின்  பெயர்:

  • வீரர் தொழில் நுட்பம் (Soldier Technical)
  • வீரர் தொழில்நுட்பம்(வான்/ஆயுதப்பொருள்ஆய்வாளர்) Soldier Technical (Aviation/Ammunition Examiner)
  • வீரர் செவிலியர் உதவியாளர் (Soldier Nursing Assistant)
  • வீரர் பொதுப்பணி (Soldier General Duty)
  • வீரர் விற்பனையாளர் (Soldier Tradesman)
  • வீரர் எழுத்தர்/ பண்டக சாலை தொழில் நுட்பம்(Soldier Clerk/ Store Keeper Technical )
இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 2019 video பார்க்க

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.2019 தேதியின்படி 17 1/2 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.

Download Unmarried Certificate

குறிப்பு: 18 வயதுக்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் அவரது பெற்றோரின் இசைவுச் சான்றினைக் கொண்டுவர வேண்டும். நீதிமன்றம் அல்லாத முத்திரைத்தாளின் உறுதி ஆவணப் படிவம் அறிவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: இராணுவ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் அறிவியலில் 8/10 / 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பதவிக்கு ஏற்ப வேறுபடலாம்.

குறிப்பு: வீரர் தொழில்நுட்பம், வீரர் செவிலியர் உதவியாளர் மற்றும் வீரர் எழுத்தர்/பண்டகக் காப்பாளர் தொழில்நுட்பம் வகையறாக்களுக்கு 10 + 2 Vocational Subjects பாடம் படித்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெறவில்லை. அவர்கள், தகுதி நிபந்தனைகள்படி 10வது வகுப்பில் தேவையான சதவீதம் பெற்றிருந்தால் அவர்கள் வீரர் விற்பனையாளர்/வீரர் பொதுப்பணி பதவிக்கு மனுச் செய்யலாம்.

Download Consent Certificate

தேர்வு செயல்முறை: இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

  • உடல் தகுதி தேர்வு
  • உடல் அளவு தேர்வு
  • மருத்துவ தேர்வு
  • பொது நுழைவுத் தேர்வு மூலம்

மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றவர்கள்  நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Download Relationship Certificate

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

குறிப்பு : விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவு சீட்டு (Admit Card) மற்றும் தேவையான ஆவணங்களை இராணுவ ஆள்சேர்ப்பு தளத்திற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 08.07.2019 முதல் 07.08.2019. வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்,

VOC பார்க் மைதானம்,

ஈரோடு (TN)

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 08.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி07.08.2019
நுழைவுச்சீட்டு வெளியீடும் நாள் 09.08.2019
இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் தேதி 22.08.2019 to 02.09.2019

Current Affairs 2019  Video for All Competitive Exams

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

Important Study Material PDF Download

Current Affairs 2019 PDF Download

To Follow  Channel – Click Here

Join Our TNWhatsAPP Group – Click Here

Telegram Channel Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!