10 வது தேர்ச்சி பெற்றவர்க்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0

10 வது தேர்ச்சி பெற்றவர்க்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

இந்திய ராணுவம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Barber, Chowkidar, LDC, Safaiwali, Health Inspector, Cook, T/Mate, Ward Sahayika, Washerman பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய ராணுவத்தில் தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Barber, Chowkidar, LDC, Safaiwali, Health Inspector, Cook, T/Mate, Ward Sahayika, Washerman பணிகளுக்கு என்று மொத்தமாக 158 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு நிரப்பிட உள்ளது.
  • மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10, 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Written Test / skill Test / Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் ரூ.100/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!