இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – தமிழக இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு !!!

3
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் - தமிழக இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு !!!
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் - தமிழக இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு !!!

இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – தமிழக இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு !!!

இந்திய ராணுவத்தில் பார்மசி பிரிவில் காலியாக உள்ள Solider Pharma பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு கோவை, சென்னை மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ARO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் டி.பார்ம்., பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • Physical Fitness Test (PFT), Physical Measurement Test (PMT), Medical Examination, Common Entrance Examination (CEE) மூலம் தேர்வு நடைபெறும்.

இந்திய ராணுவ முகாம் :

இந்த ராணுவ முகாமானது வரும் மார்ச் மாதம் 05ம் தேதி முதல் 24ம் தேதி வரை தெலுங்கானா மாநில செகந்திராபாத் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் ஹாக்கிம்பேட்டில் உள்ள ஹானா விளையாட்டு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 28.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது. அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification for ARO Rally 2021

Online Application for ARO Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!