10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவ துறையில் வேலை – பெண்களுக்கு முன்னுரிமை!

0
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவ துறையில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை!
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவ துறையில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவ துறையில் வேலை – பெண்களுக்கு முன்னுரிமை!

இந்திய ராணுவ துறையில் இருந்து காலியாக உள்ள Agniveer General Duty (Women) பணிக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் சென்னை, தலைமையக ஆள்சேர்ப்பு மண்டலம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. ராணுவ துறையில் பணிபுரிய ஆவலுடன் இருக்கும் பெண்கள் விரைந்து விண்ணப்பித்து இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Agniveer General Duty (Women)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய ராணுவ துறை காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் (Indian Army) காலியாக உள்ள Agniveer General Duty (Women) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Agniveer General Duty (Women) ஊதியம்:

இந்த ராணுவ துறை சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Agniveer General Duty (Women) கல்வி:

இந்த ராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அனுமதி பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், மொத்த மதிப்பெண் சதவீதம் 45% ஆகவும், அனைத்து பாடப்பிரிவுகளில் குறைந்தது 33% மதிப்பெண் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Agniveer General Duty (Women) தகுதிகள்:

பின்வரும் உடற்தகுதிகளை பெற்ற நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உயரம் – 162 செ.மீ முதல் 210 செ.மீ வரை
  • எடை – விண்ணப்பதாரர்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சரியான எடை (47.2 kg முதல் 79.4kg) உடையவராக இருக்க வேண்டும்.
  • மார்பு – குறைந்தபட்சம் 5 செ மீ விரிவாக்கத்துடன் 77 செ.மீ.
Indian Army வயது வரம்பு:

இந்த ராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 17 1/2 வயது முதல் 21 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Indian Army தேர்வு முறை:
  • Physical Fitness Test (PFT)
  • Physical Measurement Test (PMT)
  • Medical Test
  • Common Entrance Examination (CEE)
Indian Army விண்ணப்பிக்கும் முறை:

ராணுவ துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (07.09.2022) பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

 

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!