இந்திய ராணுவத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

2
இந்திய ராணுவத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவம் (Indian Army) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Agniveers (General Duty), Agniveers (Technical), Agniveer (Clerk / Store Keeper Technical) மற்றும் Agniveer (Tradesman) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாளையுடன் (03.08.2022) இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியை விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, கல்வி, வயது போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்திய ராணுவத்தில் (Indian Army) காலியாக உள்ள Agniveers (General Duty), Agniveers (Technical), Agniveer (Clerk / Store Keeper Technical) மற்றும் Agniveer (Tradesman) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிலங்களில் 8 ம், 10 ம் மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த Indian Army பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். இப்பணிக்கான வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். Agniveers பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Physical Fitness Test (PFT), Physical Measurement Test (PMT), Medical Test மற்றும் Written Test through Common Entrance Examination (CEE) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (03.08.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here