இந்திய விமானப்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 152 காலிப்பணியிடங்கள்

0
இந்திய விமானப்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 152 காலிப்பணியிடங்கள்
இந்திய விமானப்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 152 காலிப்பணியிடங்கள்
இந்திய விமானப்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 152 காலிப்பணியிடங்கள்

இந்திய விமானப்படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Air force Apprentice Training பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Air force Apprentice Training
பணியிடங்கள் 152
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய விமானப்படை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice Training பணிக்கென மொத்தம் 152 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Turner – 16

Machinist – 18

Machinist Grinder – 12

Sheet Metal Worker – 22

Electrician Aircraft – 15

Welder Gas & Elect – 06

Carpenter – 05

Mechanic Radio Radar Aircraft – 15

Painter General – 10

Desktop Publishing Operator – 03

Power Electrician – 12

TIG/MIG Welder – 06

Quality Assurance Assistant – 08

Chemical Laboratory Assistant – 04

Exams Daily Mobile App Download

Indian Air Force கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிலையத்தில் 10 ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என்றும் அதிகபட்ச வயதானது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Air Force ஊதிய விவரம்:

Apprentice Training பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Practical Test மோளம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here