Indian Air Force Airmen (Group X & Y) Exam Date 2021 – Download City Details

0
Indian Air Force Airmen (Group X & Y) Exam Date 2021 - Download City Details
Indian Air Force Airmen (Group X & Y) Exam Date 2021 - Download City Details

Indian Air Force Airmen (Group X & Y) Exam Date 2021 – Download City Details

இந்திய விமான படையில் இருந்து Airmen (Group X & Y) பணிக்கு என பணியிட தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு மையங்கள் உள்ள தகவல் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IAF
பிரிவின் பெயர் Airmen
தேர்வு தேதி 12.07.2021 – 18.07.2021
தேர்வு தேதி அறிவிப்பு  ஆன்லைன்
IAF தேர்வு தேதி 2021 :

இந்திய விமான படையில் (IAF) மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட Airmen (Group X & Y) பணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிட தேர்வுகள் முன்னதாக 18.04.2021 முதல் 22.04.2021 அன்று வரை நடத்த திட்டமிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் அந்த தேர்வுகள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகள் வரும் 12.07.2021 அன்று முதல் 18.07.2021 அன்று வரை நடைபெற உள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது . இந்த தேர்வுகள் யாவும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு மையங்கள் & அட்மிட் கார்டு :

இந்த தேர்விற்குரிய அட்மிட் கார்டு ஆனது தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு தேதி குறித்த தகவல்களை விரிவாக அறியலாம்.

IAF Airmen Exam Date & City Link 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!