இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

இந்திய விமான படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Agniveervayu Intake 01/2022 என்கிற திட்டத்தின் கீழ் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்த விமானப்படையில் தற்போது Agniveervayu Intake 01/2022 திட்டத்தின் பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அல்லது Engineering Diploma 3 ஆண்டுகள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 23 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் 29.12.1999 முதல் 29.06.2005 ம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

  • இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.30,000/- பெறுவார்கள். கூடுதல் தொகை குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.250/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Online Test, Physical Fitness Test (PFT) மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!