இந்திய விமானப்படையில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 12 வது தேர்ச்சி போதும்..!

0
இந்திய விமானப்படையில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு - 12 வது தேர்ச்சி போதும்..!
இந்திய விமானப்படையில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு - 12 வது தேர்ச்சி போதும்..!
இந்திய விமானப்படையில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 12 வது தேர்ச்சி போதும்..!

இந்திய விமானப் படையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Agniveervayu பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Agniveervayu
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Agniveervayu காலிப்பணியிடங்கள்:

இந்த விமானப்படை Agniveervayu திட்டத்தின் வாயிலாக பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்காக தற்போது திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Indian Air Force கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Agniveervayu வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29.12.1999 முதல் 29.06.2005 ம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Indian Air Force ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- பெறுவார்கள். மேலும் விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Agniveervayu விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.250/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

TN’s Best Coaching Center

Indian Air Force தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Agniveervayu விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானப்படையில் பணி புரிய விரும்புவோர் இப்பதிவின் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பித்து பயனடையவும்.

Indian Air Force Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

 
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!