இந்திய விமானப்படை Agniveer பதவிக்கான ஆன்லைன் பதிவு – இன்று முதல் தொடக்கம்!

0
இந்திய விமானப்படை Agniveer பதவிக்கான ஆன்லைன் பதிவு - இன்று முதல் தொடக்கம்!
இந்திய விமானப்படை Agniveer பதவிக்கான ஆன்லைன் பதிவு - இன்று முதல் தொடக்கம்!
இந்திய விமானப்படை Agniveer பதவிக்கான ஆன்லைன் பதிவு – இன்று முதல் தொடக்கம்!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீர்வாயு ஆட்சேர்ப்பு பதவிக்கு இந்திய விமானப்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு 07 நவம்பர் 2022 முதல் 23 நவம்பர் 2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருட தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Written Exam, PST/PET, Document Verification, Medical Examination மற்றும் Merit List மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1400 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn என்ற இணைய முகவரி மூலம் 07.11.2022 முதல் 23.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Email Id, Password மற்றும் Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf  
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!