இந்திய விமான படையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
இந்திய விமான படையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய விமான படையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய விமான படையில் ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திய விமானப்படை ஆனது சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் Air Force Common Admission Test (AFCAT) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Commissioned Officer பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (30.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Air Force வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில் இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Commissioned Officer பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக Air Force Common Admission Test (AFCAT) என்னும் தேர்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Commissioned Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகத்தில் 10 வது மற்றும் 12 வது தேர்ச்சியுடன் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, Any Degree, B.Com, BBA, B.Sc, CA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
  • Flying Branch பிரிவு பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது எனவும், Ground Duty (Technical/ Non-Technical) Branches பிரிவு பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயது எனவும் இந்த விமான படையால் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வுகள் பற்றி விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • இந்திய விமானப்படை பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு ஊதிய அளவின்படி, 7th CPC Level 10 என்கிற அளவில் குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
  • மேலும் இந்த இந்திய விமானப்படை பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், NCC Special Entry மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • இந்திய விமானப்படை பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Indian Air Force விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நாளை (30.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indian Air Force Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here