இந்திய விமானப்படையில் பணிபுரிய விரும்புபவர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!

0
இந்திய விமானப்படையில் பணிபுரிய விரும்புபவர்களின் கவனத்திற்கு - அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்...!
இந்திய விமானப்படையில் பணிபுரிய விரும்புபவர்களின் கவனத்திற்கு - அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்...!
இந்திய விமானப்படையில் பணிபுரிய விரும்புபவர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!

இந்திய விமானப்படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Commissioned Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய விமானப்படை தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Commissioned Officer பணிகளுக்கு என்று 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
  • இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, Any Degree, B.Com, BBA, B.Sc, CA ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • இந்திய விமானப்படை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மத்திய அரசு ஊதிய அளவின்படி, 7th CPC Level 10 என்கிற அளவில் குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாதம் ஊதியம் பெறுவார்கள்.
  • இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!