இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆவலா? இதோ உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!

0
இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆவலா? இதோ உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!
இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆவலா? இதோ உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!
இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆவலா? இதோ உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!

இந்திய விமானப்படை ஆனது இந்த 2022 ம் ஆண்டுக்கான விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT) நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது விமானப்படையில் தற்போது Commissioned Officer பணிக்கு FLYING AND GROUND DUTY (TECHNICAL AND NON-TECHNICAL) துறைகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்து, இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள தகவல் மற்றும் தகுதிகளை தெரிந்த பின் தங்களின் பதிவுகளை இறுதி நாளுக்குள் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air Force Common Admission Test (AFCAT)
பணியின் பெயர் Commissioned Officer
பணியிடங்கள் 300+
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
AFCAT காலிப்பணியிடங்கள்:

இந்திய விமானப்படை தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Commissioned Officer பணிகளுக்கு என்று 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Air Force கல்வித் தகுதி:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, Any Degree, B.Com, BBA, B.Sc, CA ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AFCAT வயது வரம்பு:

Flying Branch பிரிவு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Ground Duty (Technical/ Non-Technical) Branches பிரிவு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் இந்த இந்திய விமானப்படை பணிக்கு வழங்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

Air Force ஊதிய விவரம்:

இந்திய விமானப்படை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மத்திய அரசு ஊதிய அளவின்படி, 7th CPC Level 10 என்கிற அளவில் குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாதம் ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த இந்திய விமானப்படை பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் காணலாம்.

AFCAT விண்ணப்ப கட்டணம்:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதில் NCC Special Entry மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

Air Force தேர்வு முறை:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

AFCAT விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் 01.06.2022 ம் தேதி மூதல் 30.06.2022 ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

DOWNLOAD Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!