India Yamaha Motor Apprentice வேலைவாய்ப்பு 2023 – 100 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.14972!!

0
India Yamaha Motor Apprentice வேலைவாய்ப்பு 2023 - 100 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.14972!!
India Yamaha Motor Apprentice வேலைவாய்ப்பு 2023 - 100 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.14972!!
India Yamaha Motor Apprentice வேலைவாய்ப்பு 2023 – 100 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.14972!!

இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் ஆனது இந்தியா மற்றும் உலகளவில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் பயிற்சி வாரியத்தின் (BOAT) கீழ் டிப்ளமோ & இன்ஜினியரிங் விண்ணப்பதாரர்களை ஈடுபடுத்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கான அனைத்து தகுதி விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் INDIA YAMAHA MOTOR
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023 to 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
காலிப்பணியிடங்கள்:
  • Diploma in Mechanical Engineering – 50 பணியிடங்கள்
  • Diploma in Electrical and/Electronic Engineering – 30 பணியிடங்கள்
  • Diploma in Automobile Engineering – 20 பணியிடங்கள்
  • என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Apprentice வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

தகுதி விவரங்கள்:

2021 & 2022 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:

Apprentice பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.14972/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

1. Written Exam.
2. Face to Face Interview. (Technical & HR – Round)
3. Document Verification (Certificates).
4. Medical Examinations

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 30 ஜனவரி 2023 முதல் 03 பிப்ரவரி 2023 வரை (காலை 08:00) India Yamaha Motor Private Limited, Plot No. VV1, SIPCOT Industrial Park, Vallam Vadangal Village, Sriperumbudur, Kancheepuram, Pin — 602 105 என்ற முகவரிக்கு நேரில் சென்று மேற்கண்ட தேர்வு முறையில் கலந்து கொண்டு, பணி வாய்ப்பை பெறலாம்.

Download Notification 2023 PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!