இந்திய செக்யூரிட்டி பத்திரிகையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை!!!

0
இந்திய செக்யூரிட்டி பத்திரிகையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை!!!
இந்திய செக்யூரிட்டி பத்திரிகையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை!!!
இந்திய செக்யூரிட்டி பத்திரிகையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை!!!

இந்தியா செக்யூரிட்டி பத்திரிகையில் மருத்துவத்தில் பட்டம்  பெற்ற மருத்துவர்களுக்கான காலிப்பணி இடங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்காக மாதம் ரூ.55,000 முதல் ரூ.75,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.  இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர்

    India Security Press
பணிகள்

Doctor

மொத்த பணியிடங்கள்

02
விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.01.2021

ISP  காலிப்பணி இடங்கள்:

Doctors – 02

India Security Press- மருத்துவரின் கல்வி தகுதி:

India Security Press ல் பணி  புரிய மருத்துவர்கள் மருத்துவத்தில் பட்டம் (M.B.B.S / M.D) பெற்றிருக்க வேண்டும்.

ISP ல் மருத்துவருக்கு  மாத சம்பளம்:

இம்மையத்தில் மருத்துவருக்கு அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • 1 முதல் 3 வருடம் -ரூ.55000
  • 3 முதல் 7 வருடம் – 65000
  • RETIRED GOV.STAFS – ரூ.75000
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான விண்ணப்பம் http://ispnasik.spmcil.com என்ற இணையதள முகவரியில் உள்ளது. அதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். விருப்பமும், தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களது சரியான சான்றிதழ்களுடன் உள்ள விண்ணப்பத்தினை கீழே உள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பங்கள் 09.01.2021 க்குள் அலுவலகத்தில் சேர வேண்டும்.

Download Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!