ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடம் – ஆய்வில் தகவல்!!

0
ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடம் - ஆய்வில் தகவல்!!
ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடம் - ஆய்வில் தகவல்!!
ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் இடம் – ஆய்வில் தகவல்!!

உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 43.9 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்:

உலக நாடுகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் மொபைல் போன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து சேவைகளும் தற்போது தங்களது கைகளில் அடங்கிவிட்டது. மேலும் வங்கி பரிவர்த்தனைகள் கூட ஸ்மார்ட் போன் மூலமாக எளிதாகி உள்ளது.

ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

இதனால் பல நாடுகளில் ஸ்மார்ட் போன் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். மேலும் ஒவ்வொரு முறையும் பல மாற்றங்களுடன் புதிய அம்சங்கள் அடங்கிய செல்போன்கள் சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட் போன் வளர்ச்சி கிராமம்ம் நகரம் என வித்தியாசம் இல்லாமல் உள்ளது. அதனால் ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் முதலிடத்தில் சீனா உள்ளது. சீனாவில் 91.1 கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதில், 43.9 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், 27 கோடி பேர் மற்றும் இந்தோனேசியாவில் 16.02 கோடி பேரும், பிரேசிலில் 10.9 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!