இந்திய அஞ்சல் துறையில் ரூ.19,900 / – ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

7
இந்திய அஞ்சல் துறையில் ரூ.19,900 / – ஊதியத்தில் வேலை
இந்திய அஞ்சல் துறையில் ரூ.19,900 / – ஊதியத்தில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் ரூ.19,900 / – ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Staff Car Driver பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தர்களிடம் இருந்து தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் இறுதி தேதி நெருங்குவதற்குள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த மத்திய அரசு பதவிக்கு மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10 ஆம் வகுப்பு முடித்த ஒளி மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தார்கள் ஓட்டுநர் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.19,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க 10.03.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!