இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.19,900/-

19
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு  2021

இந்திய அஞ்சல் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Staff Car Driver (Ordinary Grade) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமை மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் India Post
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 25
கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Staff Car Driver (Ordinary Grade) பணிக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

India Post கல்வித்தகுதி :
  • 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்திய அஞ்சல் துறை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Driving Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 26.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download India Post Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

19 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!