சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – 8 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

0
சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 - 8 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!
சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 - 8 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!
சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – 8 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

Skilled Artisans பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.1.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
India Post காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Skilled Artisans பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office கல்வி தகுதி:
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் Driving License (HMV) வைத்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
India Post வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி.. CSB வங்கியில் புதிய அறிவிப்பு வெளியீடு!

Post Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Post தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி,Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Post Office விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ST/ Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.1.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!