இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.19900/-

6
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.19900/-

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்  Skilled Artisan
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க இறுதி நாள் 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
இந்திய அஞ்சல் துறை பணியிட விவரங்கள் :

இங்கு மொத்தம் 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Skilled Artisan வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறை தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வார்க்கு தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Skilled Artisan மாத ஊதியம்:

Skilled Artisan – ரூ.19900/-

இந்திய அஞ்சல் துறை விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.03.2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!