இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 02.11.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய அஞ்சல் துறை
மொத்த பணியிடங்கள் 19
பணிகள் Skilled Artisan
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.11.2020
India Post காலிப்பணியிடங்கள் :

அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் Skilled Artisan பணிகளுக்கு 19 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

India Post வயது வரம்பு :

இந்திய அஞ்சல் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.

Skilled Artisan பணியிடங்களுக்கான கல்வித்தகுதி :
  1. இந்த அஞ்சல் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பத்தப்பட்ட பணிகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
  2. சம்பத்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

India Post ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கபடும்.

India Post தேர்வு செயல்முறை :

Trade Skill Test மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!