இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

9
இந்திய அஞ்சல் துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப, தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தகுதி மற்றும் விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் இந்திய அஞ்சல் துறை
பணிகள் Staff Car Driver
மொத்த பணியிடங்கள் 12
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2021
இந்திய அஞ்சல் துறை காலியிடங்கள்:

Staff Car Driver – 12

வயது வரம்பு:

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

Staff Car Driver கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒளி மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.19,900 / – ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஓட்டுநர் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!