8வது முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

6
8வது முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை
8வது முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

8வது முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் (India Post) காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிப்பானது கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் இப்பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

India Post வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  1. 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  2. 8வது தேர்ச்சியுடன் மேற்கூறப்பட்ட பணிகளில் முன்னனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  3. தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.19900/- வரை சம்பளம் பெறுவர்.
  4. விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறுகேட்டுக் கொள்கிறோம்.

India Post Recruitment 2020

நிறுவனம் India Post
பணியின் பெயர் Skilled Artisan
பணியிடங்கள் 12
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி 8th Pass
ஊதியம் Rs.19,900/-
தேர்ந்தெடுக்கும் முறை Trade Test
கடைசி தேதி 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. post office work apply பண்ணினது enna ஆனது தெரியல இன்னோ ஒரு போஸ்ட் ஆபிஸ் work a, முதலில் அந்த வேலை எப்ப வரும் சொல்லுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!