மத்திய தபால் & தொலைத்தொடர்பு துறை பணிகள் 2020

0
மத்திய தபால் & தொலைத்தொடர்பு துறை பணிகள் 2020
மத்திய தபால் & தொலைத்தொடர்பு துறை பணிகள் 2020

மத்திய தபால் & தொலைத்தொடர்பு துறை பணிகள் 2020

மத்திய தபால் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

India Post பணியிடங்கள் :

மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.07.2019 கணக்கீட்டின்படி 18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level-2 in the pay matrix வழங்கப்படும்.

Notification PDF

Official Page – Click Here

Latest Government Job Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here