India Post ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது

0
india post recruitment 2019
india post recruitment 2019

India Post ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது

இந்திய அரசங்க தபால் துறை டெஸ்பாட்ச் ரைடர், பணியாளர்கள் கார் டிரைவர் மற்றும் பெயிண்டர் ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.01.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியிட அறிவிப்பு:

காலிப்பணியிடங்கள் – 05

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பித்தரகள் விண்ணப்பக்கலாம்.

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் துறை சார் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிய கீழேயுள்ள இணைய முகவரி கிளிக் செய்வதன் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம்.

Despatch Rider Notification 2019

Staff Car Driver Notification 2019

Painter Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!