இந்திய Post Office வேலைவாய்ப்பு 2022 – ரூ.112400/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய Post Office வேலைவாய்ப்பு 2022 - ரூ.112400/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய Post Office வேலைவாய்ப்பு 2022 - ரூ.112400/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய Post Office வேலைவாய்ப்பு 2022 – ரூ.112400/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அஞ்சல் அலுவலகம் ஆனது தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய அஞ்சல் அலுவலகம்
பணியின் பெயர் தொழில் நுட்ப மேற்பார்வையாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய அஞ்சல் அலுவலக காலிப்பணியிடங்கள்:

தொழில் நுட்ப மேற்பார்வையாளர் எனப்படும் Technical Supervisor பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Technical Supervisor வயது வரம்பு:

01.07.2018 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் டிகிரி/Diploma Mechanical/ Automobile Engineering முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here