தமிழக அஞ்சல் துறையில் MTS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையில் இருந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் MTS பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அஞ்சல் துறை கல்வித்தகுதி :
- ஆனால், பதிவாளர்கள் Gramin Dak Sevak (GDS) பணியில் 03 ஆண்டுகள் வரையிலாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
- மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
TN’s Best TNPSC Coaching Center
Multi Tasking Staff தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவருக்கும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த எழுத்துத் தேர்வு ஆனது வரும் 26.12.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு 20.12.201 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் வரும் 06.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.