ரூ.63,200/- ஊதியத்தில் Post Office வேலைவாய்ப்பு – 8வது தேர்ச்சி போதும்!

0
ரூ.63,200/- ஊதியத்தில் Post Office வேலைவாய்ப்பு - 8வது தேர்ச்சி போதும்!
ரூ.63,200/- ஊதியத்தில் Post Office வேலைவாய்ப்பு - 8வது தேர்ச்சி போதும்!ரூ.63,200/- ஊதியத்தில் Post Office வேலைவாய்ப்பு - 8வது தேர்ச்சி போதும்!

ரூ.63,200/- ஊதியத்தில் Post Office வேலைவாய்ப்பு – 8வது தேர்ச்சி போதும்!

Skilled Artisans பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை எனும் Mail Motor Service (MMS) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Skilled Artisans பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் Driving License (HMV) வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • SC/ST/ Women விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.400/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Trade Test மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 19.10.2022ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையும் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!