தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.19,900/- சம்பளம் || வண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

2
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - ரூ.19,900/- சம்பளம் || வண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - ரூ.19,900/- சம்பளம் || வண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.19,900/- சம்பளம் || வண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது தற்போது பணியாளர் கார் டிரைவர் எனும் Staff Car Driver பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Staff Car Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Post – MMS
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

India Post Office பணியிடங்கள்:

இந்திய அஞ்சல் துறையில் தற்போது பணியாளர் கார் டிரைவர் எனும் Staff Car Driver பதவிக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Staff Car Driver கல்வித் தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இத்துடன் விண்ணப்பதாரர்கள் Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
India Post Office வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

Staff Car Driver ஊதியம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay matrix Level-02 as per 7th CPC என்கிற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.19,900/- மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு வழக்கங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

India Post Office தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் Absorption / Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Staff Car Driver விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இறுதியில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தபால் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாளாக 08.08.2022 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Department of Post – MMS Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!