இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

7
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 2021
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 2021
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள Managing Director பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆசியோ போசிஃபிக் போஸ்ட் கூட்டுறவு நிறுவனம்
பணியின் பெயர் Managing Director
பணியிடங்கள் 04
கடைசி தேதி 29.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Director கல்விதகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து டிகிரி முடித்த விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

120,000 அமெரிக்க டாலர் முதல் 150,000 அமெரிக்க டாலர் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 29 மார்ச் 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. Good afternoon,
    Iam searching for job, I have completed B. com and also having 9 months experience in voice process. I’m much more interested in working post office, If there is a immediate recruitment kindly inform me,
    Thank you…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!