இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-
இந்திய தபால் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director / Desk Office பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைதளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | India Post |
பணியின் பெயர் | Assistant Director / Desk Office |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 05.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தபால் துறை வேலைவாய்ப்பு 202 :
Assistant Director / Desk Office பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- அரசு துறை/ நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும்.
- பதிவாளர்கள் ஏதேனும் ஒரு Graduate தேர்ச்சியுடன் Assistant Director / Desk Officer அல்லது அதற்கு இணையான பணிகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிஇவ்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Nice
Thank q…!!!
Perfect
Nice
Nice
Good job