
இந்திய தபால் துறையில் 98000+ புதிய காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்திய அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள Mail Motor Service (MMS) Group A, Postal Services Group ‘B’, Assistant Superintendent of Posts (ASPOs), Mail Motor Service (MMS) other than Group ‘A’, Inspector Posts, Postal Operative Side, Railway Mail Service (RMS), Savings Bank Control Organization (SBCO), Circlel Regional Offices (CO/RO), Postman, Mail Guard & MTS, Stenographers Cadre மற்றும் Departmental Canteen Posts பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 98000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணியின் பெயர் | Mail Motor Service (MMS) Group A, Postal Services Group ‘B’, Assistant Superintendent of Posts (ASPOs), Mail Motor Service (MMS) & Others |
பணியிடங்கள் | 98000 + |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
Mail Motor Service (MMS) Group A, Postal Services Group ‘B’, Assistant Superintendent of Posts (ASPOs), Mail Motor Service (MMS) other than Group ‘A’, Inspector Posts, Postal Operative Side, Railway Mail Service (RMS), Savings Bank Control Organization (SBCO), Circlel Regional Offices (CO/RO), Postman, Mail Guard & MTS, Stenographers Cadre மற்றும் Departmental Canteen Posts ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 98000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். ST/SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள், OBC 3 ஆண்டுகள், EWS – NA, PwD 10 ஆண்டுகள், PwD + OBC 13 ஆண்டுகள், PwD + SC/ST 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
கல்வித் தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!
விண்ணப்பிக்கும் முறை:
படி 1: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் India Post இன் இணைய தளத்திற்கு செல்லவும்
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுக்கவும், தகுதிக்கான அளவுகோல்களை சரிபார்க்கவும்
படி 4: படிவத்தை நிரப்பவும்
படி 5: கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும்
படி 6: மேலும் பயன்படுத்த ஒப்புகை படிவத்தை பதிவிறக்கம் செய்து சேமித்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Nice and useful information
TQ your information