இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு & நேர்காணல் இல்லை..!

0
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு & நேர்காணல் இல்லை..!
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு & நேர்காணல் இல்லை..!

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு & நேர்காணல் இல்லை..!

இந்திய அஞ்சல் துறையில் (India Post) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Assistant Manager, Technical Supervisor பணிகளுக்கு என 29 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்கூறப்பட்ட பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்
  • Bachelor Degree Computer Science அல்லது ஏதேனும் ஒரு Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • மேலும் Computer Software Development பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download India Post Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!