India Mart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

0
India Mart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!
India Mart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

India Mart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

IndiaMART InterMESH Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும்படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IndiaMart InterMesh Ltd
பணியின் பெயர் Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

IndiaMART InterMESH Ltd தனியார் நிறுவனத்தில் Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other பணியிடங்களுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

IndiaMart InterMesh கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ B.E/ B.Tech/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட பணிகளில் நல்ல முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
  1. Written Test or Aptitude Test
  2. Group Discussion
  3. Technical Interview
  4. HR Interview

BANK

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Here 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!