இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளை அதிகம் பணியமர்த்தும் நிறுவனங்கள் – வெளியான சூப்பர் தகவல்!!

0
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளை அதிகம் பணியமர்த்தும் நிறுவனங்கள் - வெளியான சூப்பர் தகவல்!!
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளை அதிகம் பணியமர்த்தும் நிறுவனங்கள் - வெளியான சூப்பர் தகவல்!!
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளை அதிகம் பணியமர்த்தும் நிறுவனங்கள் – வெளியான சூப்பர் தகவல்!!

நாடு முழுவதும் முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தலை முடக்கியுள்ள நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளை பணி அமர்த்த தேவையான நடவடிக்கைகளை இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

மாற்றுத்திறனாளிகள்

இந்தியாவில் மொத்தம் 30 மில்லியன் மாற்றுதிறனாளிகள் உள்ளன. இவர்களில் 13 மில்லியன் பேர் வேலை செய்வதற்கான தகுதிகளை பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் 3 மில்லியன் பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நாட்டில் தற்போது பல நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து பணி நியமனம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக Wells Fargo, Hinduja Global Solutions, Flipkart ஆகிய நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் இடம், அவர்கள் உட்காருவதற்கு தகுந்த இட அமைப்பு மற்றும் பிற வசதிகளையும் செய்து தருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இதில் Hinduja Global Solutions நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டவுடன் அவர்களுக்கு ஏற்ற மேசைகள் மற்றும் இருக்கைகள், பார்வை திறன் குறைபாடு இருப்பின் அதற்கான மென்பொருள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. இதே போல் Flipkart நிறுவனமும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக டெலிவரி மையத்தை அமைத்துள்ளது‌.

தமிழக ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் – முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு!!

Exams Daily Mobile App Download

மேலும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வசதிகளை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் இவர்களுக்கு கல்வி கடன் சுகாதார வசதி மற்றும் பிற நிதியுதவிகளை வழங்க வேண்டும். இத்தகைய உதவிகளால் மாற்றுத்திறனாளிகளால் வேலை வாய்ப்பினை பெற முடியும் என்றும் இந்நிறுவன தலைவர் கூறுகிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!