ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!

0
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை:

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேராக கோப்பைக்கான போட்டியில் மோதிக் கொள்ளும். சமீபத்தில் முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பைனலில் இந்தயா-நியூஸிலாந்து அணிகள் மோதின. அதில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!

தற்போது அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் (2021-2023) தற்போது நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தற்போது அதனை ஐசிசி வெளியிட்டு உள்ளது. இதில் இங்கிலாந்திரு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 157 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது.

T20 உலக கோப்பை 2021 – இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? உத்தேச பட்டியல்!

இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் மூன்றாவது இடத்தில விண்டீஸ் அணியும் உள்ளன. இந்திய அணி 54.17% வெற்றி சதவீதத்துடன் முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் விண்டீஸ் அணிகள் வெற்றி சதவீதத்தை 50% அக கொண்டுள்ளன. இங்கிலாந்து அணி 29.17% பெற்று 4ம் இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் இன்னும் டெஸ்ட் கணக்கை துவங்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் முன்னிலை மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!