India Cements நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.3,70,000/- சம்பளம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
https://tamil.examsdaily.in/special-admission-for-visitors-on-the-occasion-of-indias-75th-independence-day
https://tamil.examsdaily.in/special-admission-for-visitors-on-the-occasion-of-indias-75th-independence-day
India Cements நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.3,70,000/- சம்பளம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Area Relationship Executive மற்றும் Area Technical Engineer பணிக்கு என மொத்தமாக 140 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Cements Limited
பணியின் பெயர் Area Relationship Executive, Area Technical Engineer
பணியிடங்கள் 140
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2022 & 06.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:
  • Area Relationship Executive – 70 பணியிடங்கள்
  • Area Technical Engineer – 70 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
ARE, ATE கல்வி விவரம்:
  • Area Relationship Executive பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Area Technical Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் Civil போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, B.E, B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ARE, ATE அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். மேலும் இப்பணிகளுக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ARE, ATE சம்பள விவரம்:
  • Area Relationship Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,00,000/- முதல் ரூ.3,50,000/- வரை ஆண்டு ஊதியமாக தரப்படும்.
  • Area Technical Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,50,000/- முதல் ரூ.3,70,000/- வரை ஆண்டு ஊதியமாக தரப்படும்.
India Cements Limited தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

India Cements Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை கடைசி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • India Cements Limited கடைசி நாட்கள்:
  • Area Relationship Executive – 06.08.2022
  • Area Technical Engineer – 06.09.2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!