நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் அரசு பண்டிகை தினங்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை விடப்படும். இந்நிலையில் ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வங்கிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வங்கிகளில் முக்கியமான பண்டிகைகள் நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக விடுமுறை விடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் முழு விவரம்.

பிரபல விமான நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு – 1000 காலிப்பணியிடங்கள்!

  • ஏப்ரல் 1 – சனிக்கிழமை
  • ஏப்ரல் -2 ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் -4 மகாவீர் ஜெயந்தி
  • ஏப்ரல் -5 பாபு சஞ்சீவன் ராம் பிறந்த தினம்
  • ஏப்ரல் 7 –புனித வெள்ளி
  • ஏப்ரல் -8 இரண்டாவது சனிக்கிழமை
  • ஏப்ரல் -9- ஞாயிறு
  • ஏப்ரல்-14- அம்பேத்கர் ஜெயந்தி
  • ஏப்ரல் 9-விஷு, பெங்காலி புத்தாண்டு தினம்
  • ஏப்ரல் 10- ஞாயிறு விடுமுறை
  • ஏப்ரல் 18- ஷிப் இ கத்ர்
  • ஏப்ரல்-21 ரம்ஜான் ஈத்
  • ஏப்ரல்-22 4 வது சனிக்கிழமை
  • ஏப்ரல்-23 ஞாயிறு விடுமுறை
  • ஏப்ரல்-30 ஞாயிறு விடுமுறை
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!