இந்தியன் வங்கியில் 138 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

0

இந்தியன் வங்கியில் 138 பணியிடங்களை விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

இந்தியன் வங்கியானது காலியாக உள்ள 138 Assistant Manager Credit, Manager Credit, Manager Security, Manager Forex பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கை கடந்த மாதம் வெளியானது. குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் இன்று அதாவது பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள், https://ibpsonline.ibps.in/indbnsodec19/ என்ற இணையதளத்தில் மூலம் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Indian Bank Recruitment 2020 Pdf

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!