வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம் !!

0
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம் !!
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம் !!

வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம் !!

INDBANK வணிக வங்கி சேவைகள் லிமிடெட் எனப்படும் தனியார் வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை பூர்த்தி செய்ய புதிய அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில் 19 காலியிடங்களை கொண்ட Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer and SO-Trainee பணிகள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Post Graduation or MBA, Engineering Technology, NISM / NCFM qualification உடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பணிகளில் 4-5 ஆண்டுகால பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.02.2021 அன்றுக்குள் recruitment@indbankonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவுற உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் INDBANK
பணியின் பெயர் Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer and SO-Trainee
பணியிடங்கள் 19
வயது வரம்பு 21-40
கல்வித்தகுதி Post Graduation or MBA, Engineering Technology
ஊதியம் Rs.9,000/- to Rs.1,00,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி 21.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Application form for INDBANK Recruitment 2021

Official notification for INDBANK Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here