Indbank வங்கியில் ரூ.8.50 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
Indbank வங்கியில் ரூ.8.50 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
Indbank வங்கியில் ரூ.8.50 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

Indbank வங்கியில் ரூ.8.50 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

Indbank வங்கி ஆனது அங்கு காலியாக உள்ளதாக Head, DP Staff, Branch Head, Field Staff பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு 27 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indbank வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் அதிகபட்சம் 35-65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.8.50 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான கடைசி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Indbank Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!