IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates – 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா! பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

0
IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates - விராட் கோஹ்லி அவுட்! அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!
IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates - விராட் கோஹ்லி அவுட்! அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!
IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates – 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா! பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஜடேஜாவிற்கு பதில் அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் விராட் கோஹ்லி வெற்றிக் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி போட்டி சரியாக 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் – இந்தியா முதலிடம்!!

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (wk), மொயீன் அலி, சாம் கர்ரன், ஒல்லி ராபின்சன், கிரேக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்தியா: கேஎல் ராகுல், ரோகித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (wk), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

  • 40.4 ஓவர் முடிவில் – இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • 25 ஓவர் முடிவில் இந்திய அணி – 53/3. ரோஹித் (14 ரன்கள், 74 பந்துகள், 1 பவுண்டரி), ரஹானே (16 ரன்கள், 50 பந்துகள், 3 பவுண்டரி) எக்ஸ்ட்ரா -15 ரன்கள்
  • 15 ஓவர் முடிவில் – இந்திய அணி – 30/3. ரோஹித் (9 ரன்கள், 55 பந்துகள், 1 பவுண்டரி), ரஹானே (0 ரன், 10 பந்துகள்) எக்ஸ்ட்ரா -13 ரன்கள்
  • 10.5 ஓவர் முடிவில் – கோஹ்லி (7 ரன்கள், 17 பந்துகள், 1 பவுண்டரி) ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
  • 10 ஓவர் முடிவில் – இந்திய அணி – 19/2. ரோஹித் (4 ரன்கள், 37 பந்துகள்), கோஹ்லி (7 ரன்கள், 12 பந்துகள், 1 பவுண்டரி) எக்ஸ்ட்ரா – 7 ரன்கள்
  • 5 ஓவர் முடிவில் – இந்திய அணி – 8/2. ரோஹித் (1 ரன், 18 பந்துகள்), கோஹ்லி (0 ரன், 5 பந்துகள்) எக்ஸ்ட்ரா – 6 ரன்கள்
  • 4.1 ஓவர் முடிவில் – புஜாரா (1 ரன், 9 பந்துகள்) ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
  • 1 ஓவர் முடிவில் – இந்திய அணி – 2/1. ரோஹித் (1 ரன், 1 பந்து), புஜாரா (0 ரன், 1பந்து)
  • 0.5 ஓவர் – லோகேஷ் ராகுல் (0 ரன்கள், 4 பந்துகள்) ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
  • 3.30 மணி – ஆட்டம் துவங்கியது. ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!