LIC வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் வரை வருமானம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
LIC வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் வரை வருமானம் - வெளியான முக்கிய அறிவிப்பு!!
LIC வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் வரை வருமானம் - வெளியான முக்கிய அறிவிப்பு!!
LIC வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் வரை வருமானம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

LIC நிறுவனம் தற்போது தன் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் ரூ.70 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்துள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எல்ஐசி:

உயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது எல்ஐசி நிறுவனம். இதன் காரணமாக அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதற்கு புதிய வழிவகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் எல்ஐசி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

ஜூன் 22 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

தற்போது அந்த வகையில் எல்ஐசி நிறுவனத்தின் LIC SIIP என்னும் பாலிசி மூலம் வாடிக்கையாளர்கள் இத்தகைய வருமானத்தை ஈட்ட முடியும். இந்த பாலிசியில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர என நான்கு வகை முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் பிரீமியம் செலுத்த 30 நாட்கள் சலுகை காலத்தை எல்ஐசி நிறுவனம் வழங்குகிறது. ஆனால் மாதாந்திர தவணை முறையை தேர்வு செய்தால் சலுகை காலம் 15 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

LIC SIIP திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 90 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 65 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது 30 வயதில் இருந்து LIC SIIP திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ரூ.30,000 மற்றும் 8 சதவிகித வட்டி அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வயது முதிர்வு தொகையாக ரூ.70 லட்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!