வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – 10, 12 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் !

1
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 - 10, 12 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் !!
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 - 10, 12 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் !!

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021 – 10, 12 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் !

இந்திய வருமான வரித்துறை ஆனது அதன் டெல்லி பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff பணிகளுக்கு திறமையானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Income Tax Department
பணியின் பெயர் Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff
பணியிடங்கள் 14
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :

Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Achievements in Sports & Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Income Tax Notification PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here